Vettri

Breaking News

சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 5 மாணவர்கள் சித்தி!!





சம்மாந்துறை கல்வி வலயத்தின் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ்  மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 17 மாணவர்கள் தோற்றியதோடு 16 மாணவர்கள் 70 ற்கு மேல் புள்ளிகள்  (94% ) மற்றும்  5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று (34%)  சித்தி பெற்றுள்ளனர்.

S .ஷெரீனா 156

S.அன்ரித் 149

A.கபிஷானி 144

P.ஷாக்சியா 141

J .ஜெரிக்சன் 139

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் வழிப்படுத்திய அதிபர்  சிறியபுஸ்பம் மற்றும் தரம் 5 வகுப்பாசிரியர்  திருமதி சதேனுஷா லொகேஸ்வரன் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றோர் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிள்வதுடன்,


செய்தியாளர்

க.டினேஸ்

No comments