காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 38ஆவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கின்ற இந்த நேரத்திலே!!!!
காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 38ஆவது ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கின்ற இந்த நேரத்திலே காரைதீவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி மட்டக்களப்பு மாவட்டம் கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக்கழக நடாத்தும் கருணா சவால் கிண்ணம் -2024 காரைதீவின் கிரிக்கெட் துறையின் வரலாற்றுச் சாதனை படைக்கின்ற ஒரே கழகமாம் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் இறுதிச்சுற்று போட்டியினை எதிர் வருகின்ற 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரான் மைதானத்தில் விளையாட இருக்கின்றது.இந்த நல்ல செய்தியினை கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் விசேடமாக விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அறியத் தருவதோடு குறித்த தினத்தில் மைதானத்தில் வருகை தரக்கூடியவர்கள் வருகை வந்து ஆதரவினை வழங்குமாறு கேட்டுக் கொள்வதோடு மீண்டும் ஒரு புதிய சரித்திரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றது..
No comments