நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் !!
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments