Vettri

Breaking News

அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2025 ஆண்டுக்கான வித்தியாரம்ப விழா!!




Asm.Arham 

Journalist 

Islamabad Reporter

கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் 2025 ஆண்டுக்கான தரம் 1 மாணவர்களை வரவேற்க்கும் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் AH.அலி அக்பர் அவர்களின் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கமு/அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் மற்றும் சிரேஷ்ட கணித பாட ஆசிரியர் MAM.Sitheek  அவர்களும் பிரதி அதிபர்கள் SMS.Risana மற்றும் உதவி அதிபர்களான திருமதி.ABN.Jesil, MHI.இஸ்ஸத் மற்றும் MHM.Jiffry, AM.Fareed மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களின் உரைகளும் இடம்பெற்றது.












No comments