Vettri

Breaking News

கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு KBC கழக வீரர்களிற்கிடையிலான சினேகபூர்வ கூடைப்பந்தாட்டப் போட்டி!!




 கிறிஸ்துமஸ் தினத்தினை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகம் தமது வீரர்களுக்கிடையே  சிநேகபூர்வமான கூடைப்பந்தாட்ட போட்டி ஒன்றினை  இன்று(25) விபுலானந்தா  பாடசாலை மைதானத்தில் நடத்தியிருந்தது.









No comments