Vettri

Breaking News

"Clean srilanka " திட்டத்திற்கமைவான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் இருப்பு கூடாரம் அமைப்பு!!





பாறுக் ஷிஹான்

Clean srilanka -2025 ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பெரண்டினா நிறுவனம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையும் இணைந்து இன்று (27) களுவாஞ்சிக்குடி  பொதுச்சந்தையில் பிளாஸ்டிக்  கழிவுகள் சேகரிக்கும் இருப்பு கூடாரம் ஒன்றினை பொதுமக்கள் பாவனைக்காக வைத்துள்ளது.

இந்நிகழ்வுக்கு பெரண்டினா ஊழியர்கள்   பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

No comments