Vettri

Breaking News

"Clean Srilanka” திட்டத்திற்கான விஷேட வர்த்தமானி வெளியீடு!!




 அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படவுள்ள “Clean Srilanka” திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியை நிறுவி அதன் உறுப்பினர்களை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வின் ஊடாக சமூகத்தை மேலும் மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் இலக்குகளை அடைவதற்காக, “Clean Srilanka” திட்டத்தை திட்டமிட்டு, நிர்வகிக்க மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துடன் முன்னேற்றத்தை முன்வைப்பதற்கும் இந்த பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


No comments