குடிநீர் தடையால் பாதிக்கப்பட்ட காரைதீவுக்கு இராணுவத்தினர் குடிநீர் விநியோகம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட
காரைதீவு பிரதேசத்திற்கு இராணுவத்தினர் வவுசர் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
கடந்த பத்து நாட்களாக ஆலயங்கள் பிரதேச சபை பொது அமைப்புகள் தனியார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கி வந்தன.
தற்போது இராணுவத்தினரும் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments