Vettri

Breaking News

வளத்தாப்பிட்டியில் உலர் உணவு பொதிகள் ராவணா விளையாட்டு கழகத்தினால் வழங்கி வைப்பு...




நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கல்முனை விளையாட்டு கழகங்களில் ஒன்றான ராவணா விளையாட்டு கழகத்தினால் (01) இன்றைய தினம் வளத்தாப்பிட்டியில் உள்ள 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.








No comments