Vettri

Breaking News

திருப்பாவை ஆரம்பம்!




( வி.ரி.சகாதேவராஜா) 

காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலயத்தில் திருப்பாவை பூஜைகள்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றன.

இந்துக்களின் திருப்பாவை பாடும் நிகழ்வு கடந்த 29 ஆம் தேதி ஆரம்பமாகியது.
எதிர்வரும் 11 ஆம் தேதி நிறைவடையும்.

இதேவேளை, திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி விரதம் எதிர்வரும் 4 ஆம் தேதி சனிக்கிழமை ஆரம்பமாகிறது.




No comments