காரைதீவு விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாகம் தெரிவு!!
( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கின் பழம் பெரும் கழகமான காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக நிலையத்தின் புதிய நிருவாக சபை கடந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.
குறித்த பொதுக் கூட்டம் 2024 க்கான தலைவர் எந்திரி வி. விஜயசாந்தன் தலைமையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கழக தலைமையகத்தில் நடைபெற்றபோதே இத் தெரிவு இடம்பெற்றது.
தலைவராக எல்.சுரேஸ்
செயலாளராக எஸ்.கிரிசாந்
பொருளாளராக ஏ.பிரேமானந்த்
உபதலைவராக ஆர்.ரதீஸ்குமார்
உபசெயலாளராக வி.விஜயகரன்
முகாமையாளராக வை.கோபிகாந்த் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
நிருவாக சபை உறுப்பினர்களாக
வி.விஜயசாந்தன்
எஸ்.மணிக்குமரன்
ரி.தவக்குமார்
வி.உதயகுமரன்
ஆர்..மயூரதன்
ஆர்.பிரகிலன்
எல்.சுலக்சன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
பயிற்றுவிப்பாளர்களாக
வி.பாஸ்கரன்
பி.வசந்த்
எல்.சுலக்சன்
ஏ.லோகதாஸ்
பி.சுலக்சன்
பி.புஷ்பாஞ்சலி
மேலும் விபுலானந்த சனசமூக நிலைய பொறுப்பதிகாரி எம்.தசாந்த்
கணக்காய்வாளராக என்.சத்யஜித் ஆகியோர் தெரிவானார்கள்.
விளையாட்டு துறையில்
கிரிக்கெட் - கடினபந்து ஏ.லோகதாஸ்
உபதலைவர் பி.சுலக்ஷன்
கிரிக்கெட் மென் பந்து
தலைவர் எம்.தஷாந்த்
கரப் பந்து-செட்அப் வை.வரனுஜன்
கரப்பந்து ஓவர்- எஸ்.ரஜீவன்
பூப்பந்து -எல்.நிதுர்ஷன்
கூடைப்பந்து - ஜெ.யுகானந்த்
காற்பந்து- ஆர்.விஜய்
மெய்வல்லுனர் -பி.கேதீஸ்
மகளீர் அணிதெரிவு விபரம்
தலைவி - எஸ்.தனுஸ்ரிகா
பூப்பந்து- எஸ்.அபிநேகா
வலைப்பந்து- பி.தினேகா
கிரிக்கெட் - எஸ்.ஹசந்திகா
கரப்பந்து - எஸ்.டனுஜா
காரைதீவு விளையாட்டு கழகத்தின் புதிய நிருவாகம் தெரிவு!!
Reviewed by Thanoshan
on
12/30/2024 11:10:00 AM
Rating: 5
No comments