Vettri

Breaking News

உலக எய்ட்ஸ் தினம்!!




 உலக எய்ட்ஸ் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினம் கருபொருளாக “சரியான பாதையில் செல்லுங்கள்: எனது ஆரோக்கியம், எனது உரிமை” என்பதாகும்.


இது சுகாதார அணுகலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் தனிநபர்களின் அதிகாரமளிக்கிறது.

2030க்குள் பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய எய்ட்ஸ் நோயை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற இலக்கை 2015 ஆம் ஆண்டு ஐநா முதன்முதலில் நிர்ணயித்தது.

இந்த இலக்கை அடைவதற்கு, நம்முன் உள்ள சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐநா உள்பட சர்வதேச உலக அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக ஏற்படுத்தப்படுகிறது

No comments