30 வருட அரச சேவையிலிருந்து கருணை ஒய்வு!!
(வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக கடமையாற்றிய திருமதி. கருணை சுந்தரம்பிள்ளை அவர்கள் தனது 30 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
1994.05.01ம் திகதி முதலாவது நியமனத்தை பெற்று திருகோணமலை கமநல சேவைகள் நிலையத்தில் தனது அரச சேவையினை ஆரம்பித்த அவர் அதனை தொடர்ந்து புகையிரத திணைக்களம், ஆரையம்பதி மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகங்களில் தனது பணியை சிறப்புற ஆற்றினார்.
No comments