Vettri

Breaking News

2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட மாணவர் பிரிவு சீருடை வெளியீட்டு விழா!!




2015 ஆம் ஆண்டு கல்முனை கார்மேல்  பாற்றிமா  தேசிய பாடசாலையில்  கல்வி பொதுத் தராதர சாதாரணம் கல்வி கற்ற மாணவர்களினால்  மாணவர் பிரிவு சீருடை இன்று(22) பாடசாலையின் கேட்போர்கூடத்தில் வெளியிடப்பட்டது 

 இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அருட் சகோதரர் ஸ்டீபன் மத்தியூஸ் ( கார்மேல் பாற்றிமா  பாடசாலையில் முன்னாள் அதிபர் )அருட் சகோதரர் தேவராஜா,    அருட் சகோதரி பிரியா சாந்தி ( உப அதிபர் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றல் அதிதிகள் உரைகள், கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம் பெற்று 2015 ஆம் ஆண்டு பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களால் ஒழுங்கமைப்பு செய்யப்படும் மாணவர் பிரிவு சீருடை அதிதிகளினால் வெளியீடு செய்யப்பட்டதுடன் முன்னாள் அதிபர்கள் மாணவர்களின் சீருடைகளை வழங்கி வைத்தார்கள்














No comments