2000 Born Associations இன் 2025 நிர்வாகம் தெரிவு!!
2000 Born Associations ற்கான வருட இறுதி நிகழ்வானது வெகு விமர்சையாக 28.12.2024 அன்று கொண்டாடப்பட்டது. அதனோடு 2025 ஆண்டிற்கான நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
2024ம் ஆண்டுக்கான 2000 Born Associations இற்கான தலைவராக J.ஜதுஷாகர், செயலாளராக V.யதுஷன், பொருளாளராக K.சசிகாந்த், உப தலைவராக யுகராஜ்,உப செயலாளராக லக்ஸன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2024க்கான அனைத்துவிதமான செயற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து
2025 ஆண்டுக்கான 2000 Born Associations இற்கான தலைவராக R.அபிசேக், செயலாளராக T.டெனேஷ், பொருளாளராக K.சசிகாந்த், உப தலைவராக N.பிருந்தாபன், உப சொயலாளராக J.மதுஷகன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
No comments