Vettri

Breaking News

இன்று தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா !!










தூய அன்னை சாரதா தேவியாரின் 172 வது ஜயந்தி விழா இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு ஆச்சிரமத்தில் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற போது....


படங்கள் . வி.ரி.சகாதேவராஜா 

No comments