காலிறுதி போட்டியிற்கு தெரிவான காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ; போட்டியின் ஆட்ட நாயகனாக கஜந்தன் தெரிவு!!!!
மட்டக்களப்பு கிரான் கருணா ஐக்கிய விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் T20 சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் சந்திவெளி எக்கோ விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான பரபரப்பான போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் 46 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் அதிரடி வீரர் T . கஜந்தன் தெரிவு செய்யப்பட்டார்
அதோடு போட்டியின் ஒரு கட்டத்தில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த வேளையில் எமது கழகத்தின் சிரேஷ்ட வீரர்
A . விஷ்கரன் மற்றும் எமது கழகத்தின் அதிரடி வீரர் T . கஜந்தன் அவர்களும் அதிரடியாக விளையாடி இணைப்பாட்டமாக 94 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்கள் இரண்டு பேருக்கும் கழகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2024
Match No - 37
Karuna United S.C T20 Hard Ball tournament challenging Trophy 2024
Quarter final match
VIvekananda s.c &
Echo S.C (Santhively)
Place - kiran public ground
Date - 2024/11/10 (sunday)
Time - 11.00 Am
Echo s.c toss and choose to bat first
Match score results
Echo S.C 111 / 10
19.3 over
Vivekananda S.C bowling
Sharma. 7 run 2 wicket (3.3over)
Kajenthan. 15 run 2 wicket (4over)
Pirasanth 19 run 2 wicket (4over)
Sanjay. 17 run 1 wicket (4over)
Sirikanth. 29 run 1 wicket (3over)
Daniskanth 21 run 1 wicket (1over)
Vivekananda S.C 112 / 8
15 over
Vivekananda S.C batting
Vishkaran. 46(31) (8four)
Kajenthan. 46(32) (8four 1six)
Vivekananda S.C won 2 wicket 👏 🙌 💪 👌 🏏🏏🏏🏏🏏
Player of the match = Kajenthan 🏆 👏
No comments