புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு!!
புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
மேலும் பிரதமர் ஹரிணி , கல்வி , உயர்கல்வி , தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
No comments