Vettri

Breaking News

கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் எம்மோடு இணைவர் : மகிந்த நம்பிக்கை




நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த விடயத்தை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தமது தரப்பினர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments