பத்தாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.இதேவேளை,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்
No comments