Vettri

Breaking News

மன்னம்பிட்டி - மகாஓயா வீதி மூடப்பட்டது!!




 பொலன்னறுவை மன்னம்பிட்டி - மகா ஓயா வீதி சேதமடைந்துள்ளதால் மூடப்பட்டுள்ளது.

அரலகங்வில பிரதேசத்தில் பாலமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தினால் பொலனறுவை - அம்பாறை வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னம்பிட்டி - மகாஓயா வீதி மூடப்பட்டுள்ளது.


No comments