தபால் மூலம் வாக்களிப்பதற்காக இன்றும்(07) நாளையும்(08) விசேட தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது!!
2024 பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இன்றும்(07) நாளையும்(08) விசேட தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 30, 01 மற்றும் 04ஆம் ஆகிய திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இந்த 2 நாட்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
தமது தொழில் இடங்கள் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டினார்.
No comments