Vettri

Breaking News

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் சட்டப் பணிப்பாளராக சி.எம். ஹலீம் (LLB) நியமனம்!!





பாறுக் ஷிஹான்

 
நற்பிட்டிமுனை கிராமத்தின் கல்விக்கான கலங்கரை விளக்காக  இலங்கும்  அல்- கரீம் பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் சி.எம். ஹலீம் LL.B அவர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண சட்டப் பணிப்பாளராக (Legal Director )  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனமானது நற்பிட்டிமுனை கிராமத்துக்கு  பெருமை சேர்ப்பதோடு, எதிர்கால கல்விப் புல பாராட்டுகளுக்கு உறுதுணையாகவும் அமையும்  என மக்கள் பாராட்டுகின்றனர்

No comments