Vettri

Breaking News

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு!!




 சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

அதன்படி முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்து.

முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு | Srilanka Egg Price 

எனினும் சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.  

உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

No comments