Vettri

Breaking News

வாகனங்களை இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு!!




 வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


முன்னதாக 2025 ஜனவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது குறித்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்களை இறக்குமதி செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
 
கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments