Vettri

Breaking News

கடந்த அரசாங்கத்தின் பல திட்டங்கள் ரத்து!




 

கடந்தஅரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.




No comments