Vettri

Breaking News

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் தலைவர் இராஜினாமா




 ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் தலைவர்   ஏ.கே.டி.டி.அரந்தர அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதம் ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் பணிப்பாளர் சபைக்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் பிஎல்சியின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் உள்ள ஏ.வின் இராஜினாமா 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments