பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் நவராத்திரி பூசை!!
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் நவராத்திரி விசேட பூசை வழிபாடுகள் வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் வழிகாட்டலில் ஆரம்பமாகியது.
இன்று வலயக் கல்விப் பணிமனையில் பூர்வாங்க கிரியைகளுடன் பூசைகள் ஆரம்பமாகியது. இங்கு ஒன்பது நாட்களும் நவராத்திரி பூசைகள் சிறப்பாக நடைபெறவுள்ளது. சிவஸ்ரீ யோகராசா குருக்கள் தலைமையில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments