ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம்!!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் இராஜகுமார் பிரகாஷ் அவர்களை ஆதரித்து இன்று (31/10/2024) குறுந்தையடி ஐயனார் ஆலயத்தில் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. அவ் பகுதியில் வசிக்கும் அதிகளவான மக்கள் கலந்து கொண்டனர். வேட்பாளர் அவர்களால் மக்களுக்கு தனது எதிர்கால நடவடிக்கை பற்றி தெளிவூட்டினார்.
No comments