அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள்!!
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களாக. கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் ஏ. ஆதம்பாவா , சட்டத்தரணி றிஷாட் எம். புஹாரி றமீஸ் முஹைடீன்,சுல்தான் சத்தார் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ ,மஞ்சுள ரத்நாயக்க, சட்டத்தரணி பியந்த, புத்திஜீவிகள் மன்ற அம்பாறை மாவட்ட தலைவர் கித்சிறி, திருமதி ரத்வத்த மற்றும் அன்ரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..
No comments