Vettri

Breaking News

இன்று முதல் உர நிவாரணத்தை வழங்க நடவடிக்கை!!




 அதிகரிக்கப்பட்ட உர நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் பணிகள் இன்று முதல் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய முதல் கட்டமாக 15000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10000 ரூபாவும் வழங்கப்படும். உர நிவாரணத்தை வழங்கும் பணிகளை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஆரம்பித்து பின்னர் பொலன்னறுவை, அனுராதபுரம், மகாவலி வலயத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


No comments