Vettri

Breaking News

கல்முனை ஆதாரவைத்திசாலை அபிவிருத்தி குழு கூட்டம்!!




 செ.துஜியந்தன்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கூட்டம்  அபிவிருத்தி குழு தலைவர் சோமசேகரம் தலைமையில் வைத்தியசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் எம் ஏ.பி.ஆர், எஸ்.சந்திரசேன , வைத்தியர் எஸ்.இராஜேந்திரன் உட்பட  வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயல் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு  அண்மையில் ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது


No comments