பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய(தேசிய பாடசாலை) நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசியபாடசாலை) களுவாஞ்சிகுடியில் பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகளும் , பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக
நடைபெற்றது.
இந் நிகழ்வுகளில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்மாணவர்கள்,கல்விசாரா உத்தியோஸ்தர்கள்,ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments