Vettri

Breaking News

அம்பாறையில் இராசையா தலைமையில் களமிறங்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!!




எதிர்வரும் பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (E.P. D.P) இக்கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதான அமைப்பாளர் முன்னாள் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்  செல்லையா இராசையா தலைமையில் போட்டியிடவுள்ளது. இதற்கமைய திருக்கோவில், பொத்துவில், ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு,கல்முனை நாவிதன்வெளி, உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து  வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவ் வேட்பாளர் பட்டியலில் ஒரு சிங்களவர் ஒரு முஸ்லிம் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று தலைமை வேட்பாளர் செல்லையா இராசையா தெரிவித்துள்ளார். இதே வேலை அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் முன்னாள் அமைச்சர் டாக்லஸ் தேவானந்தாவின் படத்துடன் வீணை சின்ன பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.



No comments