Vettri

Breaking News

தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி




 சிலாபம் - சிங்ஹபுர பகுதியில் தீக்கிரையான வீடொன்றிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

 

42 வயதான தந்தை, 40 வயதான தாய் மற்றும் அவர்களது 15 வயது மகள் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக்க பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

No comments