அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய 355 கோடி ரூபாய் பெறுமதி சேர் வரியை (வற்) செலுத்த தவறியமை தொடர்பில், டப்ளியு,எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர், அர்ஜூன அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க. தீர்ப்பளித்துள்ளார்.
355 கோடி ரூபாய் பெறுமதி சேர் வரியை (வற்) செலுத்த தவறியமை ; அர்ஜூன அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறை!!
Reviewed by Thanoshan
on
10/14/2024 12:40:00 PM
Rating: 5
No comments