சாய்ந்தமருதில் மாற்று ஆற்றல் படைத்தோருக்கான" எமது உரிமை எமது கையில் " எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது ரோட் ரூ ரைட் (Road To Right )அமைப்பினருடன் இணைந்து பிரண்ட்ஸ் சேகிள் (Friends Circle) அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த
"எமது உரிமை எமது கையில் "என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாற்று திறனாளிகளுடனான கலந்துரையாடல் சாய்ந்தமருது சமூக சேவைகள் திணைக்கள பணிமனையில் (2) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரண்ட்ஸ் சேகிள் (Friends circle )அமைப்பின் ஆலோசகரும்,முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லாரி அதிபருமான ஏ.பீர்முஹம்மட் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
No comments