Vettri

Breaking News

கொழும்பு காலி வீதியில் தெஹிவளை மேம்பாலத்தில் மோட்டார் கார் விபத்து






(அஸ்ஹர் இப்றாஹிம்)

கொழும்பு காலி வீதியில் தெஹிவல மஞம்பாலத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெஹிவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





கார் சாரதியின்  கவனக்குறைவே இவ்விபத்துக்கு காரணம் என தெஹிவல பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் காரை செலுத்திய சாரதி  பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ் விபத்து சம்பந்தமாக தெஹிவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது ..

No comments