இந்தியா அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நற்பிட்டிமுனை மாணவிக்கு கெளரவம்
இந்தியாவில் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு முது நுண் கலைமாணி ஓவியம் பட்டப் படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட நற்பிட்டிமுனை மாணவி அல் கரீம் பெளண்டேசனால் பாராட்டி கெளரவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நற்பிட்டிமுனையில் இருந்து இந்தியா அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு முது நுண் கலைமாணி ஓவிய பட்டப்படிப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவி எம்.எஸ். பாத்திமா ஹப்(f)லின் அவர்களை வீடு தேடிச் சென்று நற்பிட்டிமுனை அல்- கரீம் பெளண்டேஷன் பணிப்பாளர் சீ.எம். ஹலீம் மற்றும் செயலாளர் யூ.எல்.எம். பாயிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து நினைவுச் சின்னமும் வழங்கி வைத்தார்கள்.
No comments