Vettri

Breaking News

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வெற்றியையடுத்து சம்மாந்துறை பிரதேசத்தில் மிகவும் எளிமையான முறையில் மக்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்தனர்!!





(அஸ்ஹர் இப்றாஹிம்)

அதி மேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதனை தொடர்ந்து ஆதரவாளர்கள்  சம்மாந்துறையில் மிகவும் எளிமையான முறையில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் , வீதியில் பயணித்த மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

No comments