Vettri

Breaking News

அபிவிருத்தி உத்தியோஸ்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோஸ்தர்களின் தேசிய மாநாடு




 


(அஸ்ஹர் இப்றாஹிம்)

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கத்தினதும் தொழில்புரிகின்ற பட்டதாரிகள் சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இணைந்த சேவைகள் உத்தியோகத்தர்களின் தேசிய மாநாட்டில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக கலந்து கொண்டிருந்தார். 




இந்நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(30) காலை கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்றது.

No comments