ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எம்.சுமந்திரன் வாழ்த்து!!
2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டவுள்ள NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.
இன, மத வெறியின்றி சாதித்த அபார வெற்றிக்கு வாழ்த்துகள் அனுர குமார திசாநாயக்க. சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டிய தமிழ் மக்களுக்கு எங்கள் நன்றிகள். என்றும் குறிப்பிட்டார்
No comments