Vettri

Breaking News

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பாராளுமன்ற மாதிரி விவாத போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிவ் வெற்றி







(அஸ்ஹர் இப்றாஹிம்)

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு கொழும்பு பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பாராளுமன்ற மாதிரி விவாதச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வெற்றியிட்டியது. 



இப் போட்டியின் அரையிறுதியில் கொழும்பு றோயல் கல்லூரியையும், இறுதிப்போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரியையும் எதிர்கொண்டு வெற்றியீட்டி கேடயத்தைச் சுவீகரித்துக் கொண்டது.

இவ் விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சார்பில் விவாதிகளாக ஜெயபாலன் தவேதன், இந்திரஜிற் கார்த்திகன் ,மகேந்திரன் திகழ்ஒளிபவன்  மற்றும் 
ரவீந்திரன் ரேகிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments