களுவாஞ்சிகுடி வாகன விபத்தில் ஒருவர் சாவு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை, மட்டக்களப்பு பிரதான வீதியில், களுவாஞ்சிகுடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக, வெள்ளிக்கிழமை (30) அதிகாலை 5:00 மணியளவில், முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டியின் பின்பகுதியில் சொகுசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments