மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து சம்பந்தமாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!!
Reviewed by Thanoshan
on
9/20/2024 10:20:00 PM
Rating: 5
No comments