Vettri

Breaking News

இந்தியா கேரளாவில் இடம்பெறவுள்ள உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மாணவிகள் மூவர் பங்கேற்பு





மாஸ்டர் தயா பெரேரா மற்றும் மாஸ்டர் சிவராஜா ஆகிய இருவரின் தலைமையில் நடைபெறும் சோடோக்கான் கராத்தே பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று வரும் கண்டி,  தெல்தோட்டை  மலைமகள் இந்து கல்லூரியின் பழைய மாணவியான செல்வி  
 எம். இந்துஷா மற்றும்  அக் கல்லூரியில் கல்வி பயிலும் ஐ.சௌஜன்யா மற்றும் கண்டி, கலஹா ராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பழைய  மாணவி  பிரியங்கா கல்யாணி ஆகிய மூன்று மாணவிகளும்   இந்தியாவில் கேரளாவில் நடக்கவிருக்கும்  உலக சிலம்பம் போட்டியில் ஸ்ரீ லங்கா சிலம்பம் சம்மேலனத்தின் தலைவர் மாஸ்டர் திருச்செல்வம் மற்றும் செயலாளரானா  மாஸ்டர் தினேஷ் மாஸ்டர் சிவராஜா அவர்களின் தலைமையில் மேல் குறிப்பிட்ட மூன்று மாணவர்களும் பங்குபெரும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

No comments