பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
களுவாஞ்சிகுடியில் இலங்கை
விவசாய சேவைக்கு தெரிவாகிய
பாடசாலையில் தொழினுட்ப
பிரிவில் கற்பித்த ஆசிரியை இ.சுகன்யா பாராட்டிக் [24]
கௌரவிக்கப்பட்டார்.
பாடசாலை அதிபர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இலங்கை விவசாய சேவைக்கு உள்வாங்கப்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியை இ.சுகன்யா பாராட்டி கெளரவிப்பு!!
Reviewed by Thanoshan
on
9/25/2024 09:33:00 AM
Rating: 5
No comments