சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் நடவடிக்கை காரியாலயம் திறப்பு விழா சம்பந்தமாக பிரதேச பெண்களுடன் கலந்துரையாடல்
(எஸ்.எம்.எம்.றம்ஸீன்)
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சாய்ந்தமருது காரியாலய திறப்பு விழாவும் பொது கூட்டமும் சம்பந்தமாக பிரதேச மகளிர் உடனான கலந்துரையாடல் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பான முக்கியஸ்தரும் முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இதன் போது கலந்து கொண்டிருந்தார்.
No comments