Vettri

Breaking News

மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான எறிபந்து போட்டியில் கலேவேல அல் புர்கான் சம்பியனானது.




கலேவெல அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலய எறிபந்து அணி மத்திய மாகாண மட்ட ரீதியில் மீண்டும் ஒரு சாதனையை ஏற்படுத்தி தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலைகள் எறிபந்து சம்மேளனம் கொத்மலை காமினி திஸாநாயக தேசிய பாடசால் மைதானத்தில் ஒழுங்கு செய்திருந்த மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 13 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் முதல் தடவையாக கலந்து கொண்டு முதல் தடவையிலேயே சாம்பியனாக கலேவெல அல் புர்கான் முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியன் மகுடத்தைச் சூடிக்கொண்டது.




No comments