Vettri

Breaking News

சாய்ந்தமருது வர்த்தக சமூகத்தினர் மத்தியில் தேசிய ஐக்கிய முன்னணி தொண்டர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.







(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திகாமடுல்ல மாவட்ட, கல்முனை தொகுதி, சாய்ந்தமருது பிரதான வீதியின் வர்த்தக சமூகத் தோழர்களை சந்தித்து  ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர்கள்  ஈடுபட்டனர். 




No comments